அண்ணன் ஒரு கோயில்
என்றால்
தங் ஒரு தீபமன்றோ
அன்று சொன்ன வேதமென்றோ அதன் பெயர் பாசமன்றோ
(அண்ணன் ஒரு...
பொன்னை வைத்த இடத்தினிலே பூவைத்துப் பார்ப்பதற்கு
அண்ணனின்றி யாரும் உண்டோ
அதன் பெயர் பாசமன்றோ
(அண்ணன் ஒரு...
தொட்டிலிட்ட தாயுமில்லை தோளிலிட்ட தந்தை இல்லை
கண் திறந்த நேரமுதல் கைகொடுத்த தெய்வமன்றோ
அதன் பஎர் பாசமன்றோ
கண்ணன் மொழி கீதை என்று கற்றவர்கள் சொன்னதுண்டு
அந்த மொழி எனக்கெதற்கு அண்ணன் மொழி கீதையன்றோ
அதன் பெயர் பாசமன்றோ
(அண்ணன் ஒரு...
|
aNNan oru kOyil enRaal thangai oru theepamanRO
anru sonna vaethamenRO athan paer paasamanRO
(aNNan oru...
ponnai vaiththa itaththinilae pUvaiththup paarppathaRku
aNNaninRi yaarum undO athan paer paasamanRO
(aNNan oru...
thottilitta thaayumillai thOLilitta thanthai illai
kaN thiRantha naeramuthal kaikotuththa theyvamanRO
athan paer paasamanRO
kaNNan mozi keethai enRu katrravarkaL sonnathundu
antha mozi enakkethaRku aNNan mozi keethaiyanRO
athan paer paasamanRO
(aNNan oru...
|