தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home > Tamil Diaspora - a Trans State Nation > Pongu Thamil  > Pongu Thamil 2008 > Pongu Thamil Rally in Switzerland, 5 July 2008

பொங்கு தமிழ் - PONGU THAMIL: 2008

Pongu Tamil Rally in Switzerland

5 July 2008


சுவிஸ் கலை பண்பாட்டுக்கழகத்தின் வெளியீட்டில், சிறீயின் வரிகளில், மகேசின் இசையமைப்பில், தர்சினி, பாலா, கொலம்பஸ் பாடிய 'பொங்கு தமிழ்" பாடல்

Video Presentation - Part 1  - Part 2

Pongu Thamil 2008 - Switzerland
Pongu Thamil 2008 - Switzerland

[see also Tamil Diaspora - a Trans State Nation: Switzerland]

'பொங்கு தமிழ்" பாடல் - சுவிஸ் கலை பண்பாட்டுக்கழகத்தின் வெளியீட்டில், அம்புலியின் வரிகளில், நிருவின் இசையமப்பில், கரிசரன் பாடிய

சுவிசில் சனிக்கிழமை (05.07.08) நடைபெற்ற பொங்கு தமிழ் - 2008 நிகழ்வில் தமிழகத்தினைச் சேர்ந்த அருட்தந்தை யோசப் அடிகளார் ஆற்றிய உரை 

சுவிற்சர்லாந்தின் பேர்ண் மாநிலத்தில்  சனிக்கிழமை, 5 - 7 - 08 பேரெழுச்சியுடன் பொங்கு தமிழ் நிகழ்வு தொடங்கியுள்ளது.

பேர்ண் வாங்க்டோர்வ் மைதானத்தில் பிற்பகல் 3:00 மணிக்கு நிகழ்வு தொடங்கியது.

நிகழ்வு நடைபெறும் மைதானத்துக்குச் செல்வதற்காக தொடங்கிய பொங்கு தமிழ்ப் பேரணியின் நடுவே தமிழின்னிய அணியிசை, தமிழர்களின் பாரம்பரிய கலைகளை விளக்கும் காவடியாட்டம், கரகாட்டம், புலியாட்டம் ஆகியன இடம்பெற்றன.

Pongu Thamil 2008 - Switzerland
Pongu Thamil 2008 - Switzerland
 

 

 
Mail Us up- truth is a pathless land - Home