|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Tamil Diaspora - a Trans State Nation > Pongu Thamizh > Pongu Thamizh 2005 > International Federation of Tamils to Yarl Pongu Thamizh > Struggle for Tamil Eelam
|
PONGU THAMIL:2005 International Federation of Tamils 30 September 2005
30.09.2005 அன்பு பொங்கும் யாழ் பொங்குதமிழ் சமூகமே!, உஙக்ள் பொங்கு தமிழ் எழுச்சி எட்டுத்திக்கும் பரவும் வகை செய்வோம்! இலங்கைத்தீவின் வடக்குக்கிழக்குத் தமிழீழ தாயகம் பொங்குதமிழின் எழுச்சியினால் சிவந்து கிடப்பதை உணர்வுடனும், உரிமையுடனும் போற்றி, இன்றைய யாழ் பொங்குதமிழ் எழுச்சி வெற்றி பெற அனைத்துலக தமிழ் சமூகம் சார்பில் வாழத்துகின்றோம.
போரும்துன்பமும் உச்சமான காலத்தில்,
தாயகம் -
தேசியம் -
சுயநிர்ணயம் என்கின்ற
சிறீலங்கா ஆக்கிரமிப்பு இராணுவக் கெடுபிடிகள் மத்தியில் தமீழீழச் சமூகத்தின் இன்று ஐரோப்பிய சமூகம், தமிழர்களின தலைமைக்கு எதிராக நீதீயறற் நடவடிக்கையை எடுத்துள்ள காலச்சூழலில் தமிழ் சமூகமானது தன் தலைமையின் பின்னால் உறுதியுடன் நிற்கின்றது என்கின்ற வலுவான பிரகடனத்தை இந்தப் பொங்குதமிழ் உலக சமூகத்திற்கு வெளிப்படுத்தும் எனவும் நம்புகின்றோம்.
அன்று யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் முன்னெடுப்பில் கருக்கொண்டு
ஜெனீவாவில் இந்த வரலாற்று விரிவில் அனைத்துலக சமூகம் சார்பில் அனைத்துலக தமிழர் கூட்டமைப்பான நாங்களும் பங்கேற்றோம் என்கின்ற பெருஉணர்வுடன் இன்றைய உங்கள் குரலின் உயிர்தாங்கி எங்கள் குரலும் தொடர்ந்தும் ஒலிக்கும் என்பதை இந்நாளில் மீள உறுதி செய்கின்றோம்.
நன்றி |